அதிகாலை ஜெபம் 🙏 | உங்கள் நாளை தேவனிடம் ஒப்படையுங்கள் | Morning Prayer Tamil | JESUS LOVE TV
@jesuslovetv 🙏❤️ அதிகாலை ஜெபம் | Tamil Morning Prayer ❤️🙏 இந்த புதிய ...
@jesuslovetv
🙏❤️ அதிகாலை ஜெபம் | Tamil Morning Prayer ❤️🙏
இந்த புதிய நாளை தேவனுடைய கரங்களில் ஒப்படைத்து, அவருடைய வழிகாட்டுதலோடும் சமாதானத்தோடும் நாளை தொடங்குவோம்.
காலையில் எழுந்தவுடன் இந்த அதிகாலை ஜெபத்தை விசுவாசத்தோடு கேளுங்கள். 🙏
ஆண்டவரே, இந்த நாளை உமது கரங்களில் ஒப்படைக்கிறோம். ...எங்கள் எண்ணங்களையும், வார்த்தைகளையும், செயல்களையும் வழிநடத்தும். எங்கள் குடும்பத்தையும், வேலைகளையும், பயணங்களையும் காத்தருளும். இன்று எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் ஞானத்தைத் தாரும். தீமையிலிருந்து எங்களைப் பாதுகாத்து, உமது சமாதானத்தோடு இந்த நாளை நடத்தும். ஆமென். ✝️❤️
📖 சங்கீதம் 5:3
“கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்பீர்; காலையிலே உமக்கு நேராக ஆயத்தமாகி, காத்திருப்பேன்.”
🌅 இந்த நாளை ஜெபத்துடன் தொடங்குவோம்.
🙏 தேவனிடம் நம் நாளை ஒப்படைப்போம்.
❤️ அவருடைய வழிகாட்டுதலை நாடுவோம்.
இந்த ஜெபம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால்:
👍 Like செய்யுங்கள்
💬 உங்கள் ஜெப வேண்டுதலை Comment செய்யுங்கள்
📲 குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் Share செய்யுங்கள்
🔔 JESUS LOVE TV-ஐ Subscribe செய்யுங்கள்.
🙏 உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இன்று ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக அமையட்டும்!
✝️ JESUS LOVE TV
Tamil Christian Prayer | Morning Prayer | Bible Verses | Tamil Worship | Christian Songs
#அதிகாலைஜெபம் #காலைஜெபம் #MorningPrayer #TamilMorningPrayer #TamilChristianPrayer #TamilPrayer #ChristianPrayer #JesusLoveTV #JesusPrayer #DailyPrayer #PrayerTamil #BibleVerseTamil #TamilChristian #ChristianTamil #TamilWorship #ஜெபம் #இயேசு #சங்கீதம்5 #Psalm5 #MorningPrayerTamil #ChristianWorship #TamilChristianSongsShow More