சங்கீதம் 102 வசனம் 1 முதல் 15 வரை songs | கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேளும், @JESUSLOVETv-s3m
@jesuslovetv சங்கீதம் 102 வசனம் 1 முதல் 15 வரை songs | கர்த்தாவே, என் ...
@jesuslovetv
சங்கீதம் 102 வசனம் 1 முதல் 15 வரை songs | கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேளும், @JESUSLOVETv-s3m
#jesuslovetv #song #christianfaith #goodvibes #christionchannel #sangeetham #godisgood #jesus #vincentpachaimal #viralvideo #ChristianKidsShow #YouthForChrist #TamilChristianYouth ...#SundaySchoolSongs #YouthProgram #ChristianDrama #ChristianDance #FaithForTeens #JesusLoveTV #JesusChrist #ChristianSongs #ChristianRemix #ChristianMusic #BibleStories #TamilChristianSongs #GospelSongs #TamilWorship #ChristianRemixSongs #PraiseAndWorship #BibleLessons #TamilGospel #YouthMinistry #childrensministry #NewChristianSongs #ChristianRemix #RemixWorship #TamilWorshipSongs #GospelRemix #PraiseSongs #TamilChristianMusic #tamilgospelsongs
கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேளும், என் கூப்பிடுதல் உம்மிடத்தில் சேர்வதாக.
2 என் ஆபத்துநாளிலே உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; உமது செவியை என்னிடத்தில் சாயும்; நான் கூப்பிடுகிற நாளிலே எனக்குத் தீவிரமாய் உத்தரவு அருளிச்செய்யும்.
3 என் நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது; என் எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல எரியுண்டது.
4 என் இருதயம் புல்லைப்போல் வெட்டுண்டு உலர்ந்தது; என் போஜனத்தைப் புசிக்க மறந்தேன்.
5 என் பெருமூச்சின் சத்தத்தினால் என் எலும்புகள் என் மாம்சத்தோடு ஒட்டிக்கொள்ளுகிறது.
6 வனாந்தர நாரைக்கு ஒப்பானேன்; பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப்போலானேன்.
7 நான் நித்திரையில்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல் இருக்கிறேன்.
8 நாடோறும் என் சத்துருக்கள் என்னை நிந்திக்கிறார்கள்; என்மேல் மூர்க்க வெறிகொண்டவர்கள் எனக்கு விரோதமாய்ச் சாபம் இடுகிறார்கள்.
9 நீர் என்னை உயரத்தூக்கி, தாழத்தள்ளினீர், உமது சினத்திற்கும் கடுங்கோபத்திற்கும் உள்ளானேன்.
10 ஆதலால் நான் சாம்பலை அப்பமாகப் புசித்து, என் பானங்களைக் கண்ணீரோடே கலக்கிறேன்.
11 என் நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது; புல்லைப்போல் உலர்ந்துபோகிறேன்.
12 கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய பேர் பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறையாக நிற்கும்.
13 தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; அதற்குத் தயைசெய்யுங்காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது.
14 உம்முடைய ஊழியக்காரர் அதின் கல்லுகள்மேல் வாஞ்சைவைத்து அதின் மண்ணுக்குப் பரிதபிக்கிறார்கள்.
15 கர்த்தர் சீயோனைக் கட்டி தமது மகிமையில் வெளிப்படுவார்.Show More