கர்த்தருடைய நாளைத் தூய்மையானதாகக் கைக்கொள்ளுங்கள்.” யாத்திராகமம் 20:8
ஞாயிறு ஆராதனை
இடம் :- பிளஸ்ஸிங் சர்ச், மாதவபுரம், கன்னியாகுமரி.
நாள் :- 26-07-2026 (ஞாயிற்றுக்கிழமை)
முதல் ஆராதனை காலை 6:00 மணி முதல் 7:30 வரை…
இரண்டாம் ஆராதனை காலை 8:00 மணி முதல் 10:30 மணி வரை…
யாவரையும் அன்புடன் அழைக்கிறோம்…
தொடர்புக்கு Rev. I. தேவ அதிசயம் +91 98423 78781

